தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை - 1 கப்
கருப்பட்டி - முக்கால் கப்
நெய் - சிறிதளவு
ஏலக்காய், கிராம்பு, பாதாம், உலர் திராட்சை - தேவையான அளவு
செய்முறை :
• கோதுமை ரவையை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
• பாதாம் பருப்பை துருவி வறுத்து கொள்ளவும்.
• கருப்பட்டியை தூளாக்கி கொள்ளவும்.
• வறுத்த ரவையுடன், பாதாம், உலர் திராட்சை, நெய், கிராம்பு ஆகியவற்றை சேர்த்து அதனுடன் ஏலக்காயை தூளாக்கி சேர்க்கவும்.
• கருப்பட்டியை சிறு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இந்த மாவில் சேர்க்கவும்.
• சூடாக இருக்கும் போதே மாவை சிறு, சிறு உருண்டைகளாக பிடித்ததால் கோதுமை ரவை லட்டு ரெடி