ஆங்கில மாதத்தின் 4 ஆம் மாதமான ஏப்ரல் 14 ஆம் தேதி 2015 செவ்வாய்க்கிழமை சித்திரை முதலாம் நாள் 12:23 நிமிடத்தில் தேய்பிறை தசமி திதியில் அவிட்டம் நட்சத்திரம் 2 ஆம் பாதத்தில் சுபம் நாம யோகத்தில் இந்த வருடத்தின் புதிய மன்மத வருடம் பிறக்கின்றது.
மன்மத வருடத்தின் விசு புண்ணிய காலம் காலை 8:23 முதல் மாலை 4:23 வரை. விசு புண்ணிய காலத்தில் இறைவனை நினைத்து தூய மனதுடன் பிரார்த்தனை செய்து விரலில் விலா இலையும், காலில் கலப்பம் இலையும் வைத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்யுங்கள்.
வெண்மை, சிவப்பு நிறம் உடைய ஆடைகள் அல்லது வெண்மை சிவப்புக்கரை உடைய புதிய பட்டு ஆடைகளை அணியலாம். பவளம், முத்து பதித்த ஆபரணங்கள் இந்த வருடத்தில் அணியலாம்.
உங்கள் ராசிக்கான மன்மத வருடத்தின் ராசிபலன்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள ராசியின் மீது கிளிக் செய்யவும்.
மேஷ ராசி
ரிஷப ராசி
மிதுன ராசி
கடக ராசி
சிம்ம ராசி
கன்னி ராசி
துலாம் ராசி
விருச்சிக ராசி
தனுசு ராசி
மகர ராசி
கும்ப ராசி
மீன இராசி