மைதா எப்படி தயாரிகிறார்கள் ? நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பென்சொயில் பெராக்சிடு என்னும் இரசாயனம் கொண்டு வெண்மையாகுகிறார்கள். அதுவே மைதா. நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள இரசாயனம். இந்த இரசாயனம் மாவில் உள்ள உடன் சேர்ந்து நீரழிவுக்கு காரணியாய் அமைகிறது.
பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது. பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த
கொடிய மைதாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
இது தவிர Alloxan என்னும் இரசாயனம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது . இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது. பரோட்டாவில் உள்ள Alloxan மனிதனுக்கும் நீரழிவு வர துணை புரிகிறது. மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல. மைதாவில் நார்சத்து கிடையாது. நார்சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும்.
எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும் இதில் சத்துகள் எதுவும் இல்லை. குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது. எனவே குழந்தைகளை மைதாவினால் செய்த பண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது. உலகில் பல நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன. மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல், இருதய கோளறு, நீரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு.
நன்றி http://www.maalaimalar.com