Home » » ரோஜா இதழ் போல உதடுகள் பெற சிம்பிள் டிப்ஸ் ...!

ரோஜா இதழ் போல உதடுகள் பெற சிம்பிள் டிப்ஸ் ...!



* உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு சிலருக்கு இரத்தம் கசியும். உதடு கறுத்து விடும். இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பதுதான்.

இதைப் போக்க வெந்தயத்தை 1 ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்து விடவேண்டும்.

இரவில் வெண்ணையை சிறிதளவும் உதட்டில் தடவவும். சிறு உருண்டையை விழுங்கிவிடவும். இப்படிச் செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்து விடும்.

Popular Posts