பி.எஸ்.என்.எல் நிறுவனம் 50 ரூபாய்க்கு 20 ஜிபி 3ஜி டேட்டா வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட் போன்களில் அதிவேக இணைய சேவையை வழங்கும் வகையில் 3ஜியை அடுத்து 4ஜி சேவையையும் மொபைல் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனம் திடீரென தனது 3ஜி சேவையை 20 ஜிபி 50 ரூபாய்க்கு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்படி அனைவருக்கும் இணைய சேவை வழங்குவதை இலக்காக கொண்டு இந்த சலுகை விலையில் 3ஜி சேவை வழங்க உள்ளதாகவும், விரைவில் இந்தியா முழுவதும் மத்திய அரசு மானியத்துடன் இது செயல்படுத்தப்படுவதாகவும், இதை ஒருவரே பயன்படுத்தலாம் அல்லது நாடு முழுவதும் 4 பேருக்கு இதை பகிர்ந்து அளிக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Home »
mobile phone
» 50 ரூபாய்க்கு 20 ஜிபி டேட்டா? பிஎஸ்என்எல் திட்டத்தால் அனைவருக்கும் பலன்!
50 ரூபாய்க்கு 20 ஜிபி டேட்டா? பிஎஸ்என்எல் திட்டத்தால் அனைவருக்கும் பலன்!